காட்டுமன்னார்கோயில்: மேட்டூர் அணை திறக்கப்பட்ட தால் கொள்ளிடத்தில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வரும் என்று எதிர்பார்ப்பு, கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியர் வேண்டுகோ
கொள்ளிடத்தில் ஒரு லட்சம் கன அடி நீர் தண்ணீர் வரும் என எதிர்பார்ப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் அறிவுரைத்தல் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தற்பொழுது கடலூர் மாவட்டம் வல்லம்படுகை அருகே கொள்ளிடம் ஆற்றில் 55 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த வண்ணம் உள்ளதா