விருதுநகர்: கமலஹாசன் ராஜ்யசபா உறுப்பினர் பதவி ஏற்றதையடுத்து கம்மாபட்டியில் மக்கள் நீதி மையம் கட்சியினர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்
Virudhunagar, Virudhunagar | Jul 25, 2025
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் இன்று ராஜ்யசபா உறுப்பினராக பதவி ஏற்றதையடுத்து விருதுநகர் கம்மாபட்டியில்...