புதுக்கோட்டை: 10 லட்சம் மதிப்பீட்டில் கோவில்பட்டியில் சத்துணவு மைய சுற்றுச்சூழல் அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம் எல் ஏ
புதுக்கோட்டை மாநகராட்சி ஐந்தாவது வார்டு கோவில்பட்டி இயங்குவது சத்துணவு மையத்திற்கு சுற்றுச்சூழல் அமைப்பதற்காக சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் ஒதுக்கீடு செய்தார் எம்எல்ஏ முத்துராஜா. நடைபெற்ற நிகழ்வின் சுற்றுச்சூழல் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வு பங்கேற்றார் எம்எல்ஏ,மேயர், மாமன்ற உறுப்பினர்,மற்றும் பொதுமக்கள் .