மதுரை தெற்கு: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுவாமி தரிசனம்
நேற்று மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு உணவு வியாபாரிகள் சங்கம் 80வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் விடுதியில் தங்கி இருந்தார் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் தொடர்ந்து மீண்டும் விடுதிக்கு புறப்பட்டு சென்றார்