ஒட்டன்சத்திரம்: வடகாடு ஊராட்சியில் மக்கள் செல்ல மண்சாலை- அதிகாரிகள் அரசியல்வாதிகள் வாகனங்களை நிறுத்த வண்ணக்கல் சாலை
Oddanchatram, Dindigul | Jul 26, 2025
ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட வடகாடு ஊராட்சி பகுதிகளில் சுமார் 10,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றன மேற்கு...