அரியலூர்: அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 49.565 கோடி மதிப்பீட்டில், கடன் தொகை வழங்கிய ஆட்சியர், எம்எல்ஏக்கள்
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் கலந்து கொண்டு, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 49.565 கோடி மதிப்பிலான கடன் உதவித்தொகைக்கான காசோலையினை வழங்கினர். மேலும் 806 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டது.