திருவண்ணாமலை: கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் மாலை நேர ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வெளியிறுத்தி மாலை நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்