ஊத்தங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் பெண் தலைமை காவலர் பாதுகாப்புபணிக்காக சென்று கமுதியில் மரணம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள மல்லிபட்டியை சேர்ந்தவர் கலைவாணி வயது 38 இவர் ஊத்தங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். பெண் தலைமை காவலர் கலைவாணி கடந்த 27 ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பாதுகாப்பு பணிக்காக சென்று உயிரிழப்பு இப்பகுதியில் பெரும் சோகம்