அகஸ்தீஸ்வரம்: காமராஜரின் 123வது பிறந்த நாள் - மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர், ஆட்சியர், MP, மேயர் மாலை அணிவித்து மரியாதை
Agastheeswaram, Kanniyakumari | Jul 15, 2025
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது...