தூத்துக்குடி: பெரியாரின் 147வது பிறந்தநாள் தமிழ்ச்சாலை ரோட்டில் அவரது சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி தமிழ் சாலை ரோட்டில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டு பெரியாரை வாழ்த்தி கோசங்களை எழுப்பி சமூகநீதி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.