பாலக்கோடு: கொலசன அள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக சொகுசு காரில் கடத்தி வந்த ₹3 இலட்சம் மதிப்பிலான 1 டன் குட்கா பறிமுதல்
Palakkodu, Dharmapuri | Nov 9, 2024
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக கர்நாடகாவில் இருந்து தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா...