ஊத்தங்கரை: கீழ் மத்தூர் பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக லாரி டிரைவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை
கீழ் மத்தூர் பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக லாரி டிரைவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கீழ்மத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் திருப்பதி(47) இவர் லாரி டிரைவராக பணி செய்து வருகிறார் இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும் பூபாலலட்சுமி(22) என்ற என்ற திருமணமான மகளும் மகன் சூர்யா என்ற மகன் வசித்து வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார்