கும்பகோணம்: காரை அப்பளம் போல் நொறுக்கிய லாரி ... படுகாயம் அடைந்த மூன்று பேர் : சாலை மறியல் செய்ய மக்கள் முயற்சி
Kumbakonam, Thanjavur | Sep 9, 2025
தஞ்சை விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் வேம்பு குடி சுங்கச்சாவடி அருகே கார் மீது அதே சாலையில் எதிர் புறமாக வந்த லாரி...