தருமபுரி: தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை சார்பில் காவலர் தினம்" கொண்டாடப்பட்டது.
Dharmapuri, Dharmapuri | Sep 6, 2025
மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட 1859 செப்டம்பர் 06-ம் நாளை நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்...