மாதவரம்: லோட்டஸ் காலனியில் வடமாநிலத் தொழிலாளர்கள் இடையே பயங்கர மோதல் - பீர் பாட்டிலால் அடித்து ஒருவர் கொலை
சென்னை மாதவரம் லோட்டஸ் காலனியில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டதன் காரணமாக நிரோஜ் குமார் என்ற இளைஞரை பீர் பாட்டில் மற்றும் கற்களைக் கொண்டு தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது