திருவட்டாறு: வெளியே சென்று வருவதாக கூறி சென்ற பெண் மாயம், கணவரின் புகாரை அடுத்து தீவிர தேடுதல் பணியில் இறங்கிய போலீஸ்
Thiruvattar, Kanniyakumari | Jun 29, 2025
குலசேகரம் அருகே மண்டலாட்சி கோணம் பகுதியை சேர்ந்தவர் அஜின்.இவரது மனைவி சோனியா. கடந்த 26 ஆம் தேதி சோனியா வீட்டில் இருந்து...