புவனகிரி: சேத்தியாத்தோப்பு கருப்புசாமி கோவில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பால்குட ஊர்வலம்
சேத்தியாத்தோப்பு கருப்பசாமி கோயிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பால்குடம் ஊர்வலம். கழுகு பார்வை காட்சியில். மேளதாளம், பாடல் நிகழ்ச்சி கோலாகலம். லட்சக்கணக்கான பக்தர்கள் கருப்புசாமி வணங்கி சென்றனர்.