தஞ்சாவூர்: வானுயர்ந்த கோபுரம்...மழை பின்னணியில் மின்னொளியில் தங்கமாய் ஜொலித்த தஞ்சாவூர் பெரிய கோயில்
Thanjavur, Thanjavur | Sep 12, 2025
தஞ்சாவூர் நகரில் நேற்று இரவு கனமழை பெய்தது. ஏராளமான பக்தர்கள் தஞ்சை பெரிய கோவில் உள்ளே மழையின் காரணமாக ஒதுங்கி நின்றனர்....