குத்தாலம்: GHல் 2 தற்காலிக பெண் தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து சிஐடியு சார்பில் காத்திருப்பு போராட்டம்
Kuthalam, Nagapattinam | Jun 4, 2025
குத்தாலம் அரசு மருத்துவமனையில் எட்டு ஆண்டுகளாக சுகந்தி ரெஜினா தற்காலிக பணியில் இருந்த தூய்மை பணி செய்யும் இரண்டு பெண்களை...