எழும்பூர்: கரூக்கு ஏன் செல்லவில்லை - அறிவாலயத்தில் நடிகர் விஜய்க்கு கனிமொழி சரமாரி கேள்வி
Egmore, Chennai | Sep 30, 2025 சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி கனிமொழி, மக்கள் துன்பப்பட்டு துயரப்பட்டு கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய தலைவர் ஏன் இன்றுவரை செல்லவில்லை என்ற கேள்வி எழுகிறது என்றார்