பல்லாவரம்: நாகல்கேணி பகுதியில் கடை முன்பாக மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட கடைக்காரருக்கு அடி உதை - பரபரப்பு சிசிடிவி காட்சி
Pallavaram, Chengalpattu | Jul 2, 2025
குரோம்பேட்டை அடுத்த நாகல்கேணி பகுதியில் கடையின் முன்பாக மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட கடையில் உரிமையாளரை 10 பேர் கொண்ட...