மயிலாடுதுறை: காட்டுச்சேரியில் அங்கன்வாடியை திறந்து வைத்ததோடு 1.7 கோடி மதிப்பில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன்
Mayiladuthurai, Nagapattinam | Jul 28, 2025
தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரி கிராமத்தில் 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தின் திறப்பு...