தாராபுரம்: தாராபுரம் கண்ணன் நகர் பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச் சாலை கண்ணன் நகர் பகுதியில் அமைந்துள்ள பஜாஜ் நிதி நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக நரிக்குறவர் குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது