காரியமங்கலம்: மாட்லாம்பட்டியில் பகுதியில் அதிமுக கட்சியின் சார்பில் திண்னை பிரச்சாரம்
நடைபெற்றது
தருமபுரி மாவட்ட அம்மா பேரவை சார்பில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி காரிமங்கலம் ஒன்றியம் மாட்லாம்பட்டியில் அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஏற்பாட்டில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் திண்னை பிரச்சாரம் நடைபெற்றது. காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில் பேசிய அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசும்போ