இராஜபாளையம்: ராஜபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாநில மகாநாடு குறித்து விளக்கு கூட்டத்துடன் செய்தியாளர் சந்திப்பு
சிறுவத்தூர் மற்றும் ராஜபாளையம் சுட்டு வட்டாரப் பகுதிகளில் புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மாநில மகாநாடு குறித்து விளக்க கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார் முன்பாக தனியார் தங்கு விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் இணைந்து கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக 5 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள