தூத்துக்குடி: மீனாட்சி பட்டி கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து ஆட்சியரகம் முற்றுகை
Thoothukkudi, Thoothukkudi | Aug 11, 2025
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் அமைந்துள்ளது மீனாட்சி பட்டி கிராமம் இந்த கிராமத்தின் மூன்றாவது...