அருப்புக்கோட்டை: பஜார் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருசலைக்கு அதிமுக நகர சார்பில் மாலை அணிவித்து மரியாதை
அருப்புக்கோட்டையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளவி முன்னிட்டு அதிமுக நகரச் செயலாளர் சோலை சேதுபதி தலைமையில் நகரம் சார்பில் பஜார் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது பேரறிஞர் அண்ணாவின் புகழ் ஓங்குக என அண்ணாவின் புகழ் முழங்கென கோசன் எழுப்பி வாறு அதிமுகவினர் வேற அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடினர்