அம்பத்தூர்: அண்ணாமலை எங்களை தூண்டி விடுகிறாரா - ஓடி பேருந்து நிலையம் அருகில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் திடீர் ஆவேசமான டிடிவி தினகரன்
சென்னை அம்பத்தூர் ஓடி பேருந்து நிலையம் அருகில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் அண்ணாமலை எங்களை தூண்டி விடுவதாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என தெரிவித்தார்