தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராமியணஅள்ளியில் அரசு பள்ளிகள் எய்ட்ஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது இதில் எய்ட்ஸ் நோய் எவ்வாறு தடுப்பது தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து . விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இதில் ஏழமான பொதுமக்கள் மருத்துவர்கள் பங்கேற்றனர் ,