தொட்டியம்: கீழத்தெருவில் மின் கசிவால் குபுகுபுவென எரிந்த வீடுகள், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் நடந்த பயங்கரம்
Thottiyam, Tiruchirappalli | Aug 15, 2025
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே பெரிய பள்ளிபாளையம், கீழத்தெருவில் வசிக்கும் சுந்தர்ராஜன் லாரி டிரைவர், அண்ணன்...