கீழ்வேளூர்: 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 12 பைக்குகளை திருடிய நபர் கைது! கீழையூர் போலீஸ் சார் நடவடிக்கை
நாகை மாவட்டம் கீழையூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஈ.சி.ஆர் ரோட்டில் வாகன திருட்டில் ஈடுபட்ட ராஜ்குமார் என்பவரை கைது செய்து கீழையூர் காவல் நிலைய போலீசார் விசரித்தனார். மேலும் அவரிடம் இருந்து ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் பாராட்டினர்.