தேனி: தேனி மாவட்டத்தில் இல்லம் தோறும் மாற்றுத்திறனாளிகள் குறித்த சமூக தரவுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது
Theni, Theni | Jul 11, 2025
தேனி மாவட்டத்தில் இல்லம்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் அறிந்து முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை...