மேல்மலையனூர்: துறிஞ்சிம்பூண்டி கிராமத்தில் பெண் அடித்துக் கொலை போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த துறிஞ்சிம்பூண்டி கிராமத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஜெயக்கொடி என்ற பெண் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து சடலத்தை அருகிலுள்ள கிணற்றில் வீசி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம்குறித்து இன்று காலை 6 மணி அளவில் வளத்தி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருக