திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி முதல் நாள் திருவிழா ஆரம்பம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி முதல் நாள் திருவிழா ஆரம்பம் சாமி திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மன் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்