திருப்பூர் தெற்கு: முதலமைச்சர் வருகையை ஒட்டி கோவில் வழி பேருந்து நிலையத்தில் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்
Tiruppur South, Tiruppur | Jul 16, 2025
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக மேம்படுத்தப்பட்டு வரும் கோவில் பேருந்து நிலையத்தை வருகின்ற 22ஆம்...