ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் 14 34 பசலைக்கான வருவாய் தீர்வாயம் தொடங்கப்பட்டு 29 5 2025 அன்று வரை நடைபெற உள்ளது அதன்படி நம்பியூர் வட்டம் உள் வட்டத்தை சார்ந்த எம்மாம் பூண்டி நம்பியூர் இச்சா பாளையம் சாந்தி பாளையம் சின்னாரிபாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 108 மனுக்கள் பெற்றுக் கொண்டு அனைத்து மனுக்களை