தருமபுரி: தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நடைபெற்ற மிதிவண்டி பேரணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப அவர்கள் பங்கேற்றார்.
Dharmapuri, Dharmapuri | Aug 31, 2025
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மற்றும் கேலோ இந்தியா மாவட்ட தடகள மையம் சார்பாக மறைந்த முன்னாள் ஹாக்கி...