கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கள்ளக்காதலனை வைத்து அடித்து கொலை செய்த சம்பவம் ஏற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஏற்காடு: கணவனை கள்ளக்காதலனை வைத்து அடித்துக் கொலை செய்த மனைவி... ஏற்காட்டில் மூன்று பேர் கைது - Yercaud News