ஆண்டிமடம்: மதிமுக ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் உயிரிழப்பு- அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு உடல் உறுப்புகள் தானம்
Andimadam, Ariyalur | Aug 19, 2025
மதிமுகவின் அரியலூர் மாவட்ட ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய செயலாளராக துரை. பன்னீர்செல்வம் என்பவர் பணியாற்றி வந்தார்....