போச்சம்பள்ளி: சிப்காட் பகுதியில் இயங்கி வரும் ஷூ கம்பெனியில் ஆள் சேர்ப்பு முகாம் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு விண்ணப்பித்தனர்
போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் இயங்கி வரும் ஷூ கம்பெனியில் ஆள் சேர்ப்பு முகாம் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு விண்ணப்பித்தனர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிக்காட் பகுதியில் இயங்கி வரும் பேர்வே எண்டர்பிரைசஸ் என்ற காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் தற்பொழுது 52 பேர் ஆண்கள் பெண்கள் என ஆள் சேர்ப்பு பணிகள் நடைபெறும் நிலையில் இது குறித்தான தகவல் அறிந்த ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் பயோ-டேட்டா