ஆம்பூர்: பைபாஸ் சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் 7அடி பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் தவறி விழுந்த வீடியோ வைரல் #viral
Ambur, Tirupathur | Jul 20, 2025
ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட 7அடி பள்ளத்தில் நேற்று மாலை...