போச்சம்பள்ளி: ஜம்புகுட்டப்ட்டி சுற்றுவட்டாரத்தில் பருவ மழை தவறி பெய்ததால் சாமந்தி பூ விலை கடும் சரிவு - விவசாயிகள் வேதனை #localissue
போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகுட்டப்ட்டி சுற்றுவட்டாரத்தில் பருவ மழை தவறி பெய்ததால் சாமந்தி பூ விலை கடும் சரிவு - விலை நிலங்களிலேயே அறுவடை செய்யாமல் அழித்து வரும் விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளான ஜம்புகுட்டப்ட்டி, சந்தம்பட்டி, குள்ளம்பட்டி, மத்தூர், சந்தூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளிலிருந்து சுமார் 500 ஏக்கருக்கும் மேல் சாமந்தி பூ விவசாயம் செய்து வருகின்றனர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை