எழும்பூர்: பி வேல் மருத்துவமனையில் ரமணா பட பாணியில் சிகிச்சை - இளைஞர் பரிதாபமாக பலியான சோகம்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக இளைஞர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வேறு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கும்படி மருத்துவர்கள் கேட்டுக் கொண்டதால் உறவினர்கள் அனுமதித்த நிலையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக உறவினர்கள் போராட்டம்