கம்பெனி சட்டம் மற்றும் சீட்டு நிதியங்கள் சட்டம் 1982-ன் கீழ் பதிவு பெற்ற நிறுவனங்களில் மக்கள் சீட்டில் சேர்ந்தவுடன் மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட (Chit Agreement) சீட்டு ஒப்பந்தத்தில் தங்களது பெயரினை சந்தாதாரராக சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கேட்டு அறியலாம் என தெரிவிக்கப்படுகிறது. மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படாத சீட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய கூட்டாண்மை சட்டத்தின் கீழ் ஆட்டோ பைனான்ஸ் தொழில் பதிவு செய்து சீட்டு நடத்துவது என்பது சட்டப்ப