மாம்பலம்: காலாவதியான இனிப்புகளை விற்பனை, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - ஜிஆர்டி ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி எச்சரிக்கை
சென்னை தி.நகரில் உள்ள ஜி ஆர் டி ஹோட்டலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அப்போது காலாவதியான இனிப்புகளை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்