பெரியகுளம்: பெரியகுளம் கனரா வங்கி மேலாளர், ஊழியர் கள் என 5 பேர் மீது SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
Periyakulam, Theni | Jul 19, 2025
பெரியகுளம் இ.புதுக்கோட்டை பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிரபா என்ற பெண் சுய உதவி குழு அமைத்து வடகரை கனரா வங்கி கிளையில் கடன்...