திண்டுக்கல் கிழக்கு: கணவன் மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை கைது செய்து அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்
இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய அந்தோணி ஆரோக்கியசாமி, ஞானராஜ், சேவியர் ஆல்பர்ட், மைக்கேல் ராஜ், அருள்ராஜ், தர்மராஜ், ராபின், மணிகண்டன் ஆகிய 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இன்று காலை 8 பேரையும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.