காரைக்குடி: மாநகராட்சி 27வது வார்டு அதிமுகமாமன்ற உறுப்பினர் சாக்கடை தண்ணீரில் இறங்கி போராட்டம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காளவாய் பொட்டல் பாரதியார் தெரு 27வது வார்டு அதிமுக மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரகாஷ் அப்பகுதியில் வீடுகளை சுற்றி மழை தண்ணீர் தேங்கி உள்ளதை பலமுறை மாநகராட்சி ஆணையாளரிடம் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதினால் அந்த மழை தண்ணீர் மற்றும் சாக்கடை தண்ணீரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டும்.