இராஜபாளையம்: நகராட்சி 13வது வார்டு கவிமணி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம்
ராஜபாளையம் நகராட்சி 13வது வார்டு கவிமணி தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து பாஜக வடக்கு நகரம் சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது முகாமில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு 50க்கும் மேற்பட்டோர் ரத்தம் தானம் வழங்கினர் மாநில முன்னாள் துணைத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோபால்சாமி முகாமுனி தொடங்கி வைத்தார் மாவட்டத் தலைவர் மற்றும்