தூத்துக்குடி: அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டாசு வெடித்து 2 மாணவர்கள் காயம் நாட்டு வெடிகுண்டு அல்ல எஸ்பி விளக்கம்
Thoothukkudi, Thoothukkudi | Aug 12, 2025
தூத்துக்குடியில் இன்று பிற்பகல் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் ஒருவர் கொண்டு வந்த பையில் கிடந்த பட்டாசை எடுத்து...